திருக்கோயிலில் உள்ள தங்கும் விடுதி வசதிகள் (பெரிய மலை அடிவாரம்).
பெரியமலைத்திருக்கோயில் மூலம் தங்கும் குடில்கள் கொண்ட பாளையத்தில் விடுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நரசிம்மர் இல்லம் குடில் நரசிம்மர் இல்லம் புதிய குடில் ஆகிய குடில்கள் உள்ளன.
1.நரசிம்ம இல்லம் குடில் அறை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை ரூ.60.00
2.நரசிம்ம பவனம் குடில் அறை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை ரூ.75.00
3.நரசிம்ம இல்லம் புதிய குடில் அறை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை ரூ.100.00
1. ரேவூர் நம்பெருமான் செட்டி சத்திரம் | 12. மதராஸ் ஆதிலட்சுமி அம்மாள் சத்திரம் |
2.எம்.ஏ. தேவராஜ் கல்யாண மண்டபம் | 13. ஜெகன் நாத ரெட்டியர் சத்திரம் |
3. வி. குமாரசாமி நாயிடு கல்யாண மண்டபம் | 14. நெல்லூர் ராமசுப்பம்மாள் சத்திரம் |
4. கிருஷ்ணபஜனை மந்திரம் | 15. சித்தூர் நரசிம்ம ஆச்சாரி சத்திரம |
5. நம்பிள்ளை இராமானுஜ ஏகாங்கி அவர்களின் தவன உற்சவ மண்டபம் | 16. எத்திராஜலு நாயிடு நாராயணதாஸ்.புச்சகாயல ரெங்கய்ய சத்திரம் |
6. குர்ரம் அக்குலு செட்டி சத்திரம் | 17. எல். ஜெகன்நாத ரெட்டியர் சத்திரம் |
7. சவரம்பாக்கம் முனுசாமி நாயுடு சத்திரம் | 18. கந்தபுடி குப்பு செட்டி சத்திரம் |
8. புதூர் ரங்கசாமி செட்டி சத்திரம் | 19. ஸ்ரீஜான் காசா சத்திரம் |
9. ராஜ பாதர் அம்மாள் துரைக்கண்ணம்மாள் சத்திரம் | 20. கி.ஏ.எம் மோட்டல் (குளிர்சாதன வசதியுடன்) |
10. நாராயணதாஸ் சத்திரம் | 21. சுதர்சனம் தங்கும் விடுதி |
11. மருத்துவ குல மரபினர் சத்திரம் | 22. உதயம் தங்கும் விடுதி |
23. சீனிவாசன் தங்கும் விடுதி போன்ற எண்ணற்ற தங்கும் விடுதி வசதிகள் இவ்வூரில் உள்ளன. |