அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - கட்டண விவரங்கள்


கட்டண விவரங்கள் :


வ.எண்
தளிகை கட்டண விவரம்
ரு.பை
1 லட்டு (100க்கு) 500.00
2 ஜுரா (ரவா கேசரி) 1.2 தளிகை 200.00
3 சர்க்கரைப்பொங்கல் 1.2 தளிகை 100.00
4 புளியோதரை 1.2 தளிகை 50.00
5 வெண்பொங்கல் 1.2 தளிகை 75.00
6 ததியோதனம - 1.2 தளிகை 30.00
7 பாயாசம் 1.2 தளிகை 75.00
8 வடைபருப்பு 30.00
9 பானகம் 1.2 தளிகை Rs 30.00
10 வடை மாலை 60.00
11 தோசை 20(2லிட்டர்) 60.00
12 சுண்டல் (2லிட்டர்) 60.00
13 ததியாராதனை(10 நபர்களுக்கு) 250.00
14 கூலி(தளிகை சாமான்களை மலைக்கு எடுத்துச்செல்ல) 10.00

பிரார்த்தனை உற்சவக் கட்டணம் :


வ.எண்
உற்சவக் கட்டணம்
ரு.பை
1 பெரியமலையில் அருள்மிகு அமிர்த வள்ளித்தாயார் பிரார்த்தனை உற்சவம் செய்யக் கட்டணம் (வெள்ளிக்கிழமை தினங்கள் மட்டும்) 800.00
2 சிறிய மலையில் அருள்மிகு யோக ஆஞ்சநேயர் பிரார்த்தனை உற்சவம் செய்யக்கட்டணம் எல்லாத்தினங்களிலும்(விஷேச உற்சவ நாட்கள் தவிர) 700.00
3 சிறிய மலையில் அருள் மிகு இராமர் பிரார்த்தனை உற்சவம் செய்யக்கட்டணம் ( ஞாயிறு தினங்களில் மற்றும் புணர்பூச நட்சத்திர தினங்களில் மட்டும்) 700.00
4 ஊர்த்திருக்கோயில் அருள்மிக பக்தோசித சுவாமி பிரார்த்தனை உற்சவம் செய்யக்கட்டணம் (பஞ்ச பருவ தினங்களில் மட்டும் அதாவது அமாவாசை ஏகாதசி பௌர்ணமி சுவாதி மற்றும் மாசப்பிரவேச தினங்களில் மட்டும்) 800.00

இதர கட்டணங்கள் :


1 புஷ்பாங்கி சேவை சன்னதி ஒன்றுக்கு கட்டணம் 500.00
2 சந்தன காப்பு சேவை (பெரிய சன்னதியில் வெள்ளிக்கிழமை தினங்களில் மட்டும்) 200.00
3 சந்தன காப்பு சேவை (சிறிய மலையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ) 200.00
4 திருவாபரண சேவை (சன்னதி ஒன்றுக்கு) 200.00
5 மஞ்சள் காப்பு சேவை (தாயார் சன்னதிக்கு மட்டும்) 75.00
6 காது குத்தல் (1நபர்) 250.00
7 முடி நீக்கல் (1நபர்) 10.00
8 பெரிய மலை டோலி(1நபர்) 250.00
9 சிரிய மலை டோலி (1நபர்) 200.00
10 பரிவட்டம் சுவாமிக்கு சமர்ப்பிக்க துணி ஒன்றுக்கு கட்டணம் (1நபர்) 02.00

சிறப்பு திரிசனம் மற்றும் உற்சவ விவரம் :


1 பெரிய மலையில் நட்சத்திர தினங்களில் ஸ்ரீநரசிம்ம சுவாமிக்கு திருமஞ்சனம் தளிகை கட்டணம் 200.00
2 பெரிய மலையில் பிரதி உத்திரம் நட்சத்திர தினங்களில் ஸ்ரீதாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் பிரார்த்தனை உற்சவம் செய்ய கட்டணம் 900.00
3 பெரிய மலை சிரிய மலை மலை மற்றும் திருக்கோயிலில் ஒரு நித்தியப்படி 400.00

திருக்கல்யாணம் உற்சவ விவரம் :


ஸ்ரீஅமிர்தவல்லித் தாயாரும் பெருமாளுக்கும் வருடத்தில் இருமுறை மட்டுமே திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.1 பங்குனி உத்திரம்
2 ஐப்பசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமைகளில் செய்யப்படும் திருக்கல்யாண உற்சவக் கட்டணம் (இதைத்தவிர வேறு தினங்களில் திருக்கல்யாணம் செய்யும் வழக்கமில்லை) 2500.00