அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - திருவிழாக்கள்


வ.எண்
மாதம்
முக்கியத்திருவிழாக்கள்
1 சித்திரை சித்திரைப்பெருவிழா(10) நாட்கள்
2 வைகாசி நரசிம்ம ஜெயந்தி வைகாசி கருடசேவை வசந்த உற்சவம் நம்மாழ்வார் திருவிழா
3 ஆனி கோடை உற்சவம் (3 நாட்கள்) ஆனி கருடசேவை ஆதிகேசவ பெருமாளுக்கு திருவோண விழா
4 ஆடி ஆண்டாள் தி;ருவாடிப் பூரவிழா (10நாட்கள் ) கஜேந்தி;ர மோட்சமம் கருட சேவை ஜேஷ்டாபிஷேகம்
5 ஆவணி திருப்பவித்ரோற்சவம்(பெரியமலை7நாட்கள்) ஸ்ரீஜெயந்தி உரிய விழா
6 புரட்டாசி நவராத்திரி உற்சவ (10 நாட்கள்)
7 ஐப்பசி டோலோற்சவம் ஊஞ்சல் திருவிழா(3நாட்கள்) மணவாள மாமுனிகள்(10 நாட்கள் உற்சவம்) சடைவெள்ளி உற்சவம் தீபாவளி உற்சவம் வனபோஜனம் உற்சவம்
8 கார்த்திகை கார்த்திகைப் பெருத்திருவிழா தீபத்திருவிழா சொக்கப்பனை கொளுத்துதல் சிறியமலையில் அனுமத் ஜெயந்தி திருமங்கையாழ்வார்
9 மார்கழி பகல் பத்து திருநாள் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து இராப்பத்து உற்சவம் ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் ஜனவரி முதல் தேதி திருப்படி திருவிழா
10 தை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் மேற்கத்திபாரிவேட்டை கிரி பிரதட்சணம் தைப்பூச விழா தைத்தெப்பத்திருவிழா (3நாட்கள்)
11 மாசி ஸ்ரீ தொட்டாட்சியர் உற்சவம் தவனோற்சவம் மாசி தெப்ப உற்சவம்
12 பங்குனி தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம் பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்