அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்


சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது. என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு . அசலம் என்றால் மாலை .ஸ்ரீநரசிம்ம பெருமாள் பிரகல்லாதன் முதலிய அடியவர்களுக்கு கடிகை மாத்திரைப்பொழுதில் இம்மலை மீது யோக சமாதியில் காட்சியளித்து முக்கியளித்ததால் கடிகாசலம் எனப்பெயர் பெற்றது.

இங்குள்ள யோக நரசிம்ம மூர்த்தி பழமையான ஒன்றாகும். ஏனெனில் பேயாழ்வார் (முதலாழ்வார்களில் நடுவர்) இத்தலத்தை பாடியுள்ளதால் இவ்வூர் மலை மிகப்பழமையான வரலாறு பெற்றது எனலாம்.

அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்
Sholinghur.

Festivals Details
Dharshan Big & Small Hill

Dharshanam - 8 A.M to 6 P.M

Abhisekam - 9 A.M to 11 A.M

Prathana Utsavam - 4 P.M (Friday Only).

அறநிலையத்துறை இணைப்புகள்