அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - பூஜை விவரங்கள்


பெரியமலை சிறியமலை மற்றும் ஊர்த்திருக்கோயில் ஆகிய மூன்று சந்நதிகளிலும் நித்தியப்படி சிறப்புப்பூஜை நடைபெறுகிறது. மலையில் இருவேளை பூசை தினம் நடைபெறும் . ஊர்க்கோயிலில் காலையில் நித்திய அகமப்படி நடைபெறுகிறது. பூசகர்கள் வைகானசர்கள் இவர்களை பட்டாசார் என்பர்.தரிசனம் :


பெரிய மற்றும் சிரிய மலை - காலை 8 மணிமுதல் மாலை 5.30 மணிவரை

திருமஞ்சனம்(அபிஷேகம்) நடைபெறும் நேரம் -தாலை 9 மணிமுதல் 11மணி வரை

பிராத்தனை உற்சவப்புறப்பாடு - மாலை 4 மணி (இது மாறுதலுக்கு உட்பட்டது)

கார்த்திகை மாத வெள்ளி ஞாயிறு தினங்களில் திருமஞ்சனம் காலை7மணிக்கு நடைபெறும் .